top of page
Blog: Blog2
Search

Fortune Favours the Brave?

2007 T20 world cup-ல Dhoni-யோட contribution பத்தி இப்பயும் question பண்றவங்க இருக்காங்க.



First match la bowl out அப்போ அவன் நின்ன Position-ல ஆரம்பிச்சு, Finals-ல correct ஆன time la Irfan Pathan க்கு spell கொடுத்து Pakistan middle-order collapse பண்ண வரைக்கும் each and every move he made was proved to be a Master Stroke in that tournament.


இப்போ வரைக்கும் "MS is a lucky ***ch"னு ஒரு கூட்டம் சொல்லிக்கிட்டு இருக்கு!

ஆனா, "Fortune Favours the Brave" nu prove panna Dhoni-ya தாண்டி ஒருத்தன் பொறந்து தான் வரனும்!!


Last over-ah Joginder Sharmaக்கு கொடுத்ததால நான் இங்க Dhoni-ய braveனு

சொல்லல. அத தாண்டி, இன்னிக்கு 2007 WC loss பத்தி தேடுனப்போ என் கண்ல பட்ட அந்த ஒரு incident.



2011 WC Final la 2nd wicket விழுந்ததும், "It's Murali (dharan), I have to go"னு Dhoni உள்ள வந்தது மட்டும் தான் நமக்கு தெரியும்! (Sachin’s Suggestion or Dhoni’s Decision? Debates Apart. But, he did come to bat at that position)

Calendar-அ 4 வருஷம் Rewind பண்ணி பாத்தா.


2007

அதே World Cup

அதே Sri Lanka

India va knock-out பண்ண game-ல

அதே "Murali" ball-ல

Dhoni Golden duck ஆனது எத்தன பேருக்கு தெரியும்?


"Fortune Favours the Brave", isn't it?


Credits: Subramani Hariharan

7 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page